Honda Motor Company



 1984-ம் ஆண்டு "hero Honda" நிறுவனம் அறிமுகமானது. தனது முதல் தொழிற்சாலையை ஹரியானாவில் உள்ள தருஹேரா (Dharuhera) என்ற இடத்தில் துவக்கியது.



1987 இல் 1 லட்சம் பைக்குகளைத் தயாரித்தது இந்நிறுவனம். தொடர்ந்து 1991இல் 5 லட்சம் பைக்குகளாக உயர்ந்தது. 1994 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது.



2000ஆம் ஆண்டு 40 லட்சம் பைக்குகள் தயாரித்து, உலகின் நம்பர் 1 பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையை "hero Honda" நிறுவனம் பெற்றது . வாடிக்கையாளருடன் உள்ள தொடர்பை மேம்படுத்துவதற்காக, 'பாஸ்போர்ட் புரோக்ராம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனால், இந்தத் திட்டத்தை உலகின் பல நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.



இருசககர வாகனங்களில், அதிக அதிர்வில்லாத மற்றும் சிறப்பான பயண அனுபவத்தை தரக்கூடிய பைக்குகளை தயாரிப்பதில் "Honda" நிறுவனம் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.


இந்நிறுவனத்தின் பைக்குகளும், ஸ்கூட்டர்களும் மிகவும் வலிமை பெற்றதாக உள்ளன. சிறப்பான செயல்திறனை வெளிகாட்டுவதிலும், நவீன தொழில்நுட்பங்களை பெற்றிருப்பதிலும் "Honda" க்கு நிகர் "Honda" தான்.



நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்றவாறு வெவ்வேறு விலையில் பைக்குகள், ஸ்கூட்டர்கள், மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக்குகள் உள்ளிட்ட மொடல்களை "Honda" நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.



Honda மேலதிக தகவல் கீழ்வரும் link அய் அலுத்தவும்.

http://www.autonews.mowval.in/bike-models/Honda/



வகை

Public company

நிறுவுகை

24 September 1948

நிறுவனர்(கள்)

Soichiro Honda

Takeo Fujisawa

தலைமையகம்

Minato, Tokyo

சேவை வழங்கும் பகுதி

Worldwide

முக்கிய நபர்கள்

Satoshi Aoki (Chairman)

Takanobu Ito (CEO)

தொழில்துறை

Automotive

Aerospace

உற்பத்திகள்

Automobiles

Motorcycles

scooter (motorcycle)

வருமானம்

▲ United States Dollar

இயக்க வருமானம்

▲ United States Dollar

நிகர வருமானம்

▲ United States Dollar

மொத்தச் சொத்துகள்

Red Arrow Down.svg United States Dollar

மொத்த பங்குத்தொகை

Red Arrow Down.svg United States Dollar

பணியாளர்

181,876[1]

துணை நிறுவனங்கள்

Acura

Honda Aircraft Company


Post a Comment

Previous Post Next Post

starclick add