ரோயல் என்ஃபீல்ட் பிரேண்டின் மலிவு விலை பைக்களாக வெளி வந்துள்ள இந்த பைக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


புதிய ரோயல் என்ஃபீல்ட் புல்லட் 350-பைக்குகள், ஸ்டைல் அப்டேட்களுடன் புதிய கலர் ஒப்சன்களுடன் சிறந்த தோற்றத்துடன் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குகளில் சில ஸ்டைல் மாற்றங்கள் மற்றும் விலையை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளது.

 இதில் உள்ள பெட்ரோல் டேங்குகள் மூன்று புதிய கலர் ஸ்கீமில், அதாவது சில்வர்,  ப்ளூ மற்றும்  பிளாக் கலரில் கிடைக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது இந்த பைக்குகள் 346 சிங்கிள் சிலிண்டர், எயர்-கூலர் இன்ஜின்களுடன், 19 bhp மற்றும் 28 Nm  கொண்டதாக இருக்கும். 
 
ரோயல் என்ஃபீல்ட் புல்லட் 350-பைக்குகள் பற்றிய அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.







Post a Comment

Previous Post Next Post

starclick add